சிறகுகள் ஆகஸ்ட் 2023
மாத மின்னிதழை
தரவிறக்கம் செய்ய
இங்கே கிளிக் செய்யவும்
என் அம்மா தெய்வத் திருமதி வெ. கிரிஜா அவர்களின் ஆசியுடன் சிறகுகள் மின்னிதழின் ஆகஸ்ட் மாத பிரதியை வெளியிடுகிறேன்.
என் புதிய முயற்சிக்கு கட்டுரைகளை அளித்து உதவிய
சிகரம் சதிஷ்குமார்,
திரு. ஜி. கண்ணபிரான்,
திருமதி பூங்கொடி பாலமுருகன்,
திருமதி ஓ. அ. கிஸ்வர் தஹ்ஸீணா,
செல்வி ஆ ரஞ்சித பிரியா,
திருமதி வீ கிரேஸ் ஆனந்தி
திரு. அன்பழகன்,
திருமதி மங்கள கௌரி,
திரு. ஏ ரங்கநாதன்
திரு. வீ.ஏழுமல,
மேலும் வாசகர்களிடம் இருந்து விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறகுகள் மின் இதழில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மாணவர்கள் படித்து பயன்பெறும் வண்ணம், மாணவர்களுக்கு பகிருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வல்லுநர்களிடம் இருந்து சிறுகதைகள், கட்டுரைகள் & அறிவியல் செயல்பாடுகள் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
நன்றி
கௌதம்ராஜ் வெ.
விமர்சனங்கள் & படைப்புகள் அனுப்ப வேண்டிய
WhatsApp 7010900331
சிறகுகள் மின்னிதழ் குழு