Pages
Greetings
About Me
Monday, August 31, 2020
தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம்
தொகை நிலைத்தொடர்கள்
அ) ஆறு
ஆ) ஐந்து
இ) நான்கு
விடை: அ)
ஆறு
1. தாய்சேய் - அ) பண்புத்தொகை
2. கொல்களிறு - ஆ) உவமைத்தொகை
3.இன்மொழி - இ) வினைத்தொகை
4. மலர்க்கை - ஈ) உம்மைத்தொகை
அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
இ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
விடை: ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
3. காலம் கரந்த பெயரெச்சம்
அ)
பண்புத்தொகை
ஆ)
வேற்றுமைத்தொகை
இ)
வினைத்தொகை
விடை: இ)
வினைத்தொகை
அ) இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
ஆ)
பண்புத்தொகை
இ)
உம்மைத்தொகை
விடை: அ)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
அ) ஆன
ஆ) ஆகிய
இ) மை
விடை: ஆ)
ஆகிய
6. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ)
அன்மொழித்தொகை - சிவப்புச் சட்டை
பேசினார்
ஆ)
பண்புத்தொகை - வட்டத்தொட்டி
இ)
வினைத்தொகை - தேர்ப்பாகன்
விடை: இ)
வினைத்தொகை - தேர்ப்பாகன்
அ)
கரும்பு தின்றான்
ஆ)
தமிழ்த்தொண்டு
இ)
மதுரைச் சென்றார்
விடை: ஆ) தமிழ்த்தொண்டு
அ)
மார்கழித் திங்கள்
ஆ)
மலர்க்கை
இ)
தேர்ப்பாகன்
விடை: அ)
மார்கழித் திங்கள்
9. பொருத்துக.
அ)
தேர்ப்பாகன் - 1. வினைத்தொகை
ஆ)
கொல்களிறு - 2. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
இ)
வட்டத்தொட்டி- 3. உமமைத்தொகை
ஈ)
மலர்க்கை - 4. வேற்றுமைத்தொகை
அ) 2, 3, 4, 1
ஆ) 2,1, 4, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 1, 2, 3
விடை: ஈ) 4, 1, 2, 3
10. பொருத்துக.
அ)
முறுக்கு மீசை வந்தார் - 1. வினைத்தொகை
ஆ)
சாரைப்பாம்பு - 2. உம்மைத்தொகை
இ) அண்ணன்
தம்பி - 3. அன்மொழித்தொகை
ஈ) வீசு
தென்றல் - 4. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
அ) 2, 3, 4, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 1, 2, 3
விடை: ஆ) 3, 4, 2, 1
பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here
பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் துணைப்பாடம்
Sunday, August 30, 2020
பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு ஒரு மதிப்பெண் வினாக்கள்
காற்றே
வா
- பாரதியார்
அ) இனிமையாக
ஆ) சீராக
இ) செம்மையாக
விடை: ஆ) சீராக
அ) சிறுகதை ஆசிரியர், இதழாளர், கட்டுரையாளர்
ஆ) கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்
விடை: இ) சுதேசமித்திரன்,
இந்தியா இதழ்களில் உதவியாளராகப்
பணியாற்றியவர்
அ) வசன கவிதை
ஆ) புதுக்கவிதை
இ) மரபுக்கவிதை
விடை: அ) வசன கவிதை
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) கண்ணதாசன்
விடை: ஆ) பாரதியார்
5. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிருந்தது
அ) உணர்ச்சி கவிதை
ஆ) மரபுக் கவிதை
இ) வசன கவிதை
விடை: இ) வசன கவிதை
அ) மயலுறுத்து - 1. சீராக
ஆ) ப்ராண- ரஸம் - 2. அழிந்து
இ) லயத்துடன் - 3. மயங்கசெய்து
ஈ) மடிந்து - 4. உயிர்வளி
அ) 2, 3, 4, 1
ஆ) 1, 3, 4, 2
இ) 3, 4, 1, 2
ஈ) 3, 2, 1, 4
விடை: இ) 3, 4, 1, 2
-
விருந்து போற்றுதும் 1. ‘ அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ' - இத்தொடர் இடம் பெற்ற நூல் அ) நற்றிணை ஆ) ...
-
இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் 1. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் அ) உருவகம் ...
-
Click here to download TM SCIENCE SSLC - PRACTICAL MANUAL BY - GOWTHAMRAJ. V GHS KADUKALUR CHENGALPET DISTRICT 70109003...
-
காற்றே வா - பாரதியார் 1. ‘ காற்றே , நல்ல லயத்துடன் நெடுங்காலம்...
-
கேட்கிறதா என் குரல் 1 . மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ...