Pages
Greetings
About Me
Tuesday, September 15, 2020
Monday, September 14, 2020
SCIENCE FRUITS AND SEEDS - CLASS 5
Subject: Science
Standard: 5
Topic: FRUITS AND SEEDS
Submitted By : B.VARALAKSHMI
CRESCENT SCHOOL -
VANDALUR ,
CHENGALPATTU
SCIENCE - MEASUREMENT - TM Online Quiz
Subject: Science
Standard: 6 -9 (TM)
Topic: MEASUREMENT
Submitted By : IMMANUVEL A
PUPS, KRISHNAPURAM,
TIRUPATHUR DT.
Science - Heath and Hygiene Online Quiz
Subject: Science
Standard: 6 -9
Topic: Health and Hygine
Submitted By : Mrs. A SHEELA LILLIAN WHITE GOVT. HR. SEC. SCHOOL KARUNGUZHI,
CHENGELPAT DISTRICT
Thursday, September 10, 2020
Monday, September 7, 2020
Sunday, September 6, 2020
Wednesday, September 2, 2020
Sunday, August 30, 2020
Friday, August 28, 2020
பத்தாம் வகுப்பு - கேட்கிறதா என் குரல் ஒரு மதிப்பெண் வினாக்கள்
கேட்கிறதா என்
குரல்
அ)
ஒளவையார்
ஆ) திருமூலர்
இ)
தொல்காப்பியர்
விடை: ஆ)
திருமூலர்
2. கூற்று 1: கிழக்கிலிருந்து வீசுவதால் கொண்டல் எனப்படுகிறது.
கூற்று 2: மேற்கிலிருந்து
வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.
அ.கூற்று 1தவறு 2 சரி
ஆ. கூற்று
1, 2 சரி
இ. கூற்று
1 சரி 2 தவறு
விடை: இ. கூற்று 1 சரி 2 தவறு
3.
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது எனும் நூலின் ஆசிரியர்
அ)
சொக்கநாதப் புலவர்
ஆ) குமரகுருபரர்
இ) காளமேகப்புலவர்
விடை: அ)
சொக்கநாதப் புலவர்
4.
பருவகாற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) ஹூப்ரு
ஆ)
ஹிப்பாலஸ்
இ)
ஹிப்ரோவர்
விடை: ஆ) ஹிப்பாலஸ்
5.
சங்கபுலவர் வெண்ணிக்குயத்தியார் காற்றை இவ்வாறு அழைக்கிறார்.
அ) களி
ஆ) வலி
இ) வளி
விடை: இ) வளி
6.
இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை ______ தருகிறது.
அ)
வடகிழக்குப் பருவக்காற்று
ஆ)
தென்மேற்குப் பருவக்காற்று
இ)
தெங்கிழக்குப் பருவக்காற்று
விடை: ஆ) தென்மேற்குப்
பருவக்காற்று
7. ‘வளி
மிகின் வலி இல்லை' என்று சிறப்பித்துப்
பாடியவர்
அ) ஐயூர்
முடவனார்
ஆ)
இளநாகனார்
இ)
மாங்குடி மருதனார்
விடை: அ) ஐயூர்
முடவனார்
8.
வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம்
அ) ஜூன்
முதல் செப்டம்பர் வரை
ஆ) ஜூலை
முதல் அக்டோபர் வரை
இ)
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
விடை: இ) அக்டோபர்
முதல் டிசம்பர் வரை
9. உலகக்
காற்றாலை உற்பத்தியில் இந்தியா _______ இடம்
பெற்றுள்ளது.
அ)
முதலிடம்
ஆ)
இரண்டாம்
இ)
ஐந்தாம்
விடை: இ) ஐந்தாம்
10.
இந்தியாவில் மிகுந்த உயிரிப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது.
அ) நீர்
மாசு
ஆ) காற்று
மாசு
இ) நிலமாசு
விடை: ஆ)
காற்று மாசு
11. உலகிலேயே
அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா பெறுவது
அ)
மூன்றாமிடம்
ஆ) இரண்டாமிடம்
இ)
முதலிடம்
விடை: ஆ) இரண்டாமிடம்
12.
கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று பாடிய புலவர்
அ) மதுரை
இளநாகனார்
ஆ) வெண்ணிக்
குயத்தியார்
இ) ஐயூர்
முடவனார்
விடை: அ)
மதுரை இளநாகனார்
13. கருத்து
1: வடக்கிலிருந்து
வீசுவதால் வாடைக்காற்று எனப்படுகிறது.
கருத்து 2: இவ்வாடைக்காற்று பனிபகுதியிலிருந்து வீசுவதால் , குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிடறது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) கருத்து 1, 2 சரி
ஈ) கருத்து 1, 2 தவறு
விடை: இ)
கருத்து 1, 2 சரி
14. மொழியின்
சிறப்பை அறிய துணை செய்வது
அ)
எழுத்து
ஆ)
இலக்கணம்
இ) சொல்
விடை: ஆ) இலக்கணம்
பத்தாம் வகுப்பு - இணையவழி தேர்வு மூன்றாம் பகுதிக்கு
Click here
-
விருந்து போற்றுதும் 1. ‘ அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ' - இத்தொடர் இடம் பெற்ற நூல் அ) நற்றிணை ஆ) ...
-
இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் 1. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் அ) உருவகம் ...
-
Click here to download TM SCIENCE SSLC - PRACTICAL MANUAL BY - GOWTHAMRAJ. V GHS KADUKALUR CHENGALPET DISTRICT 70109003...
-
காற்றே வா - பாரதியார் 1. ‘ காற்றே , நல்ல லயத்துடன் நெடுங்காலம்...
-
கேட்கிறதா என் குரல் 1 . மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ...