Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur
Showing posts with label guide. Show all posts
Showing posts with label guide. Show all posts

Wednesday, January 20, 2021

Social study material - 01



NMMS/TRUST


SAT STUDY MATERIAL

 
Click here to download

Tenth Tamil Special Guide

 

குறைக்கப்பட்ட


 பாடத்திட்டத்தின்படி 


தயாரிக்கப்பட்ட சிறப்பு நூல்


பத்தாம் வகுப்பு 


தமிழ் பாடம் 


Tamil Special Guide

 
Click here to download

Tenth Science Reduced syllabus Practical Manual EM

 


Tenth Science


Reduced syllabus

 
Practical Manual EM 




Prepared By


Gowthamraj V

Chengalpet District


- 7010900331

Wednesday, September 2, 2020

Tenth Science TM - Dolphin Sample Guide




To download 

Tenth Science TM - Dolphin Sample Guide

Click Here


நியூரான்களின் பாகம் மற்றும் 

செயல்படும் விதம் அறிதல் 

தமிழ் வழி

Click Here



Friday, August 21, 2020

தமிழ்ச்சொல் வளம்

தமிழ்ச்சொல் வளம்

 1.           விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்துவிடக் கூடாது' என்று எண்ணியவர்

              அ) திரு.வி.க.                           

ஆ) பாவாணர்                         

இ) இரா. இளங்குமரனார்

                                                                          ) இரா. இளங்குமரனார்

 2.           பொருத்துக.

                 1. தாள்        -           ) நெட்டி, மிளகாய்செடி

                 2. கோல்      -           ) புலி, வேம்பு

                 3. தட்டு       -           ) நெல், கேழ்வரகு

                 4. அடி          -           ) கம்பு, சோளம்

              அ) 1- , 2-, 3-, 4-                   

ஆ) 1-, 2-, 3-, 4-         

இ) 1-, 2-, 3-, 4-

                                                                          ) 1-, 2-, 3-, 4-

 3.           பொருந்தாத இணையைக் கண்டறிக.

              அ) கவை    -அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை

              ஆ) கொப்பு- கவையின் பிரிவு; கிளை -கொப்பின் பிரிவு

              இ) போத்து - கிளையின் பிரிவு;  சினை - போத்தின் பிரிவு

                        ) போத்து - கிளையின் பிரிவு; சினை - போத்தின் பிரிவு

 4.           திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள ஊர்

              அ) திருச்சி                              

ஆ) அல்லூர்                             

இ) மயிலாப்பூர்

                                                      ) அல்லூர்

 5.           காய்ந்த குச்சு - காய்ந்த சிறுகிளை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

              அ) வெங்கழி, விறகு              

ஆ) கட்டை, விறகு                  

இ) சுள்ளி,விறகு

                                                      ) சுள்ளி, விறகு

 6.           சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

              அ) கொழுந்தாடை                 

ஆ) துளிர்                                 

இ) குருத்து

                                                      ) குருத்து

 7.           கீழ்வருவனவற்றுள் இளகுமரனார் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

              அ) சொல்லாராய்ச்சியில் பாவாணரும்  வியந்த பெருமகனார்

              ஆ) பாவாணர் கோட்டம் ஒன்றை உருவாக்கியவர்

              இ) தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்

                                    ) பாவாணர் கோட்டம் ஒன்றை உருவாக்கியவர்

 8.           மரசெடியினின்று பூ கீழே விழுந்த நிலை

              அ) வீ                              

ஆ) செம்மல்                                      

இ) அலர்

                                                      ) வீ

 9.           உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு

              அ) இந்தியா                            

ஆ) மலேசியா                         

இ) சிங்கப்பூர்

                                                      ) மலேசியா

 10.         தமிழ்ச்சொல்வளம் ' என்னும் கட்டுரை இடம் பெற்ற நூல்

              அ) சொல்லாய்வுக் கட்டுரைகள்              

ஆ) சொற்பிறப்பியல் அகராதி

              இ) சொல்லாராய்ச்சி வரலாறு

                                                     ) சொல்லாய்வுக் கட்டுரைகள்

 11.         பொருத்துக.

                 1.கொத்து  -           ) கொடி, முந்திரி

                 2. குலை      -          ) நெல், தினை

                 3. கதிர்        -          ) அவரை, துவரை

                 4. குரல்       -          ) கேழ்வரகு, சோளம்

              அ) 1-, 2-, 3-, 4-  

ஆ) 1-, 2-, 3-, 4-

இ) 1-, 2-, 3-, 4-

                                                      ) 1-, 2-, 3-, 4-

 12.         சம்பாவில் மட்டும் _________ வகையான நெல்கள் உள்ளன

              அ) நாற்பது                   

ஆ) ஐம்பது                    

இ) அறுபது

                                                      ) அறுபது

 13.         பொருத்தமற்றதைக் கண்டறிக.

              அ) நெல்,கத்திரியின் இளநிலை நாற்று 

              ஆ) தென்னையின் இளநிலை குருத்து

              இ) மா, புளியின் இளநிலை கன்று

                                            ) தென்னையின் இளநிலை குருத்து

 14.            குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்

              அ) அளியல்                             

ஆ) சிவியல்                             

இ) அழுகல்

                                            ) அழுகல்

 15.            தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்

              அ) அல்லிக்காய்                     

ஆ) தேரைக்காய்          

இ) ஒல்லிக்காய்

                                            ) அல்லிக்காய்