அ) திரு.வி.க.
ஆ) பாவாணர்
இ) இரா. இளங்குமரனார்
இ) இரா. இளங்குமரனார்
1. தாள் - அ) நெட்டி, மிளகாய்செடி
2. கோல் - ஆ) புலி, வேம்பு
3. தட்டு - இ) நெல், கேழ்வரகு
4. அடி - ஈ) கம்பு, சோளம்
அ) 1-
இ,
2-அ,
3-ஈ,
4-ஆ
ஆ) 1-இ,
2-ஈ,
3-அ,
4-ஆ
இ) 1-ஈ,
2-அ,
3-ஆ,
4-இ
அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
அ) கவை -அடிமரத்தினின்று
பிரியும் மாபெரும் கிளை
ஆ) கொப்பு- கவையின்
பிரிவு; கிளை -கொப்பின் பிரிவு
இ) போத்து - கிளையின்
பிரிவு; சினை - போத்தின் பிரிவு
இ) போத்து - கிளையின் பிரிவு; சினை - போத்தின் பிரிவு
அ) திருச்சி
ஆ) அல்லூர்
இ) மயிலாப்பூர்
ஆ) அல்லூர்
அ) வெங்கழி, விறகு
ஆ) கட்டை, விறகு
இ) சுள்ளி,விறகு
இ) சுள்ளி, விறகு
அ) கொழுந்தாடை
ஆ) துளிர்
இ) குருத்து
இ) குருத்து
அ) சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
ஆ) பாவாணர் கோட்டம் ஒன்றை உருவாக்கியவர்
இ) தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்
ஆ) பாவாணர் கோட்டம் ஒன்றை உருவாக்கியவர்
அ) வீ
ஆ) செம்மல்
இ) அலர்
அ) வீ
அ) இந்தியா
ஆ) மலேசியா
இ) சிங்கப்பூர்
ஆ) மலேசியா
அ) சொல்லாய்வுக் கட்டுரைகள்
ஆ) சொற்பிறப்பியல் அகராதி
இ) சொல்லாராய்ச்சி வரலாறு
அ) சொல்லாய்வுக் கட்டுரைகள்
1.கொத்து - அ) கொடி, முந்திரி
2. குலை - ஆ) நெல், தினை
3. கதிர் - இ) அவரை, துவரை
4. குரல் - ஈ) கேழ்வரகு, சோளம்
அ) 1-ஆ,
2-அ,
3-ஈ,
4-இ
ஆ) 1-இ,
2-அ,
3-ஈ,
4-ஆ
இ) 1-இ,
2-ஈ,
3-ஆ,
4-அ
ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
அ) நாற்பது
ஆ) ஐம்பது
இ) அறுபது
இ) அறுபது
அ) நெல்,கத்திரியின் இளநிலை நாற்று
ஆ) தென்னையின் இளநிலை குருத்து
இ) மா,
புளியின் இளநிலை கன்று
ஆ) தென்னையின் இளநிலை குருத்து
அ) அளியல்
ஆ) சிவியல்
இ) அழுகல்
இ) அழுகல்
அ) அல்லிக்காய்
ஆ) தேரைக்காய்
இ) ஒல்லிக்காய்
அ) அல்லிக்காய்