Pages
Greetings
About Me
Friday, August 28, 2020
Wednesday, August 26, 2020
பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண்
இரட்டுற மொழிதல்
- சந்தக்கவிமணி தமிழழகனார்
1. இரட்டுற
மொழிதல் அணியின் வேறுபெயர்
அ)
உருவகம்
ஆ) சிலேடை
இ)
பிறிதுமொழிதல்
விடை: ஆ)
சிலேடை
2.
தமிழழகனார் படைத்த சிற்றிலக்கிய நூல்கள்
அ) 12
ஆ) 16
இ) 18
விடை: அ) 12
3. தமிழழகனாரின்
சிறப்புப் பெயர்
அ)
பாவலேறு
ஆ)
சண்முகசுந்தரம்
இ)
சந்தகவிமணி
விடை: இ)
சந்தகவிமணி
4. ‘மெத்த
வணிகலமும் மேவலால்’ - கோடிட்ட சொல்லின் பொருள்
அ) தருதல்
ஆ)
பெறுதல்
இ)
பெருதல்
விடை: ஆ)
பெறுதல்
5. ‘விண்ணோடும்
முகிலோடும் உடுக்களோடும்' - இதில் 'உடுக்கள்' எனும்
சொல்லின் பொருள்
அ)
சூரியன்
ஆ)
சந்திரன்
இ)
நட்சத்திரம்
விடை: இ)
நட்சத்திரம்
6.
சிறப்புப் பெயரை உரியவருக்குப் பொருத்துக.
அ)
பாவலேறு - 1. தமிழழகனார்
ஆ)
மொழிஞாயிறு - 2. க. அப்பாத்துரையார்
இ) சந்தக்
கவிமணி -3. பெருஞ்சித்ரனார்
ஈ)
பன்மொழிப் புலவர் - 4. தேவநேயப்புலவர்
அ) 1, 3, 4,2
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 3, 4, 1
ஈ) 3, 2, 4, 1
விடை: ஆ) 3, 4, 1, 2
7.
இயற்பெயரை உரியவருக்குப் பொருத்துக.
அ)
துரைமாணிக்கம் - 1.தேவநேயம்
ஆ)
பாவாணர் - 2. இரா.
இளகுமரனார்
இ)
தமிழ்த்திரு - 3. தமிழழகனார்
ஈ)
சண்முகந்தரம் - 4. பெருஞ்சித்ரனார்
அ) 1, 3, 4, 2
ஆ) 4, 1, 2,
3
இ) 2, 3, 4, 1
ஈ) 3, 2, 4, 1
விடை: ஆ) 4, 1, 2, 3
8. ஈண்டு
என்பதன் பொருள் _ இங்கு
9. ‘மெத்த
வணிகலன்’ என்னும் தொடரில் தமிழாகனார் குறிப்படுவது
அ) வணிகக்
கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும்
வணிகமும் பெரும் கலங்களும்
இ)
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலங்களும்
ஈ) வணிகக்
கப்பல்களும் அணிகலங்களும்
விடை: அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள்
ஒரு மதிப்பெண்கள் பயில இங்கே அழுத்தவும்
Monday, August 24, 2020
பத்தாம் வகுப்பு - தமிழ்ச்சொல் வளம் பகுதி - 2
தமிழ்ச்சொல் வளம்
- தேவநேயப் பாவாணர்
1. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக
இருந்தவர்
அ) அப்பாதுரையார்
ஆ) பாவாணர்
இ) இளங்குமரனார்
விடை: பாவாணர்
மொழிபெயர்க்கப்பட்டது.
ரோமன்
கேர்டிலா
கார்டிலா
விடை: கார்டிலா
3. ‘பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக்
கருதப்படும் சொற்களும் தமிழில்உள' என்று கூறியவர்
இளங்குமரனார்
பாவாணர்
கால்டுவெல்
விடை: கால்டுவெல்
4. காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில்
நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மொழி
வடமொழி
தமிழ்
தெலுங்கு
5. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று
பாடியவர்
என்றவர் யார்?
பாவலலேறு பெருஞ்சித்தனார்
ஔவையார்
பாரதியார்
விடை: பாரதியார்
6. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில்
"திருவள்ளுவர் தவச்சாலை ஒன்றை" அமைத்திருப்பவர்
யார்?
பாவலலேறு
பெருஞ்சித்தனார்
தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்
7. பொருத்துக.
அ)
சுள்ளி - 1. காய்ந்த தாளும்
தோகையும்
ஆ)
சொண்டு - 2. பதராய்ப்போன மிளகாய்
இ)
வடலி -
3. காய்ந்த குச்சு
ஈ)
சண்டு -
4. பனையின் இளநிலை
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 4, 1
ஈ) 3, 2, 4,1
8. பொருத்துக.
அ)
பிஞ்சு -
1. குச்சியின் பிரிவு
ஆ)
சூம்பல் -
2. வேம்பு, ஆமணக்கு ஆகியவற்றின் வித்து
இ)
முத்து -
3. இளம் காய்
ஈ)
இணுக்கு -
4. நுனியில் சுருங்கிய காய்
அ) 1, 3, 4, 2
ஆ)
4, 3, 2, 1
இ) 3, 4, 2, 1
ஈ) 3, 2, 4, 1
9. பொருந்தாத இணையைக் கண்டறிக:
அ)
பைங்கூழ் - நெல் சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
ஆ)
கன்று - மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
இ)
அளியல் - குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
ஈ)
அழுகல் - குளுகுளுத்த பழம்
ஆ) இ, ஈ
இ) ஆ, ஈ
ஈ)
அ, ஈ
10. பொருந்தா இணையைக் கண்டறிக.
அ) கொப்பு, சினை, போத்து, கவை - தாவரங்களின் கிளைப் பிரிவு
ஆ) தாள், தோகை, ஓலை, சண்டு - தாவரங்களின் இலைவகைகளைக் குறிக்கும்
இ) கொத்து, தாறு, கதிர், குரல் - தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்
ஈ) தொலி, ஓடு, மட்டை, தோடு - பழத்தோலின்
மேல்பகுதியினைக் குறிக்கும்
விடை: இ) கொத்து, தாறு, கதிர், குரல் - தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்
11. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?
பாவலலேறு பெருஞ்சித்தனார்
திரு. வி.க
ஔவையார்
விடை: திரு. வி.க
12. திரு. வி. க போலவே இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?
பாவலலேறு பெருஞ்சித்தனார்
ஔவையார்
இரா. இளங்குமரனார்
விடை: இரா. இளங்குமரனார்
13. திராவிடவியல் ஒப்பிலக்கணத்தை எழுதியவர் யார்?
பாவலலேறு
பெருஞ்சித்தனார்
கால்டுவெல்
ஔவையார்
விடை: கால்டுவெல்
14. உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக் இருந்தவர் யார்?
பாவலலேறு பெருஞ்சித்தனார்
கால்டுவெல்
தேவநேயப்பாவாணார்
விடை: தேவநேயப்பாவாணார்
15. இரா. இளங்குமரனார் படைத்த நூல்களில் ஒன்று
ரோமன்
இலக்கண வரலாறு
கேர்டிலா
இது சார்ந்த இணையவழித் தேர்வை தொடர
-
விருந்து போற்றுதும் 1. ‘ அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ' - இத்தொடர் இடம் பெற்ற நூல் அ) நற்றிணை ஆ) ...
-
இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் 1. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் அ) உருவகம் ...
-
Click here to download TM SCIENCE SSLC - PRACTICAL MANUAL BY - GOWTHAMRAJ. V GHS KADUKALUR CHENGALPET DISTRICT 70109003...
-
காற்றே வா - பாரதியார் 1. ‘ காற்றே , நல்ல லயத்துடன் நெடுங்காலம்...
-
கேட்கிறதா என் குரல் 1 . மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ...