Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur

Wednesday, August 26, 2020

பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண்

இரட்டுற மொழிதல்

-       சந்தக்கவிமணி தமிழழகனார்

 

1.         இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர்

            அ) உருவகம்

            ஆ) சிலேடை

            இ) பிறிதுமொழிதல்

            விடை: ஆ) சிலேடை

 

2.         தமிழழகனார் படைத்த சிற்றிலக்கிய நூல்கள்

            அ) 12

            ஆ) 16

            இ) 18

            விடை: அ) 12

 

3.         தமிழழகனாரின் சிறப்புப் பெயர்

            அ) பாவலேறு

            ஆ) சண்முகசுந்தரம்

            இ) சந்தகவிமணி

            விடை: இ) சந்தகவிமணி

 

4.         மெத்த வணிகலமும் மேவலால்’ - கோடிட்ட சொல்லின்                                            பொருள்

            அ) தருதல்

            ஆ) பெறுதல்

            இ) பெருதல்

            விடை: ஆ) பெறுதல்

 

5.       விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும்' - இதில் 'உடுக்கள்' எனும் சொல்லின் பொருள்

            அ) சூரியன்

            ஆ) சந்திரன்

            இ) நட்சத்திரம்

            விடை: இ) நட்சத்திரம்

 

6.         சிறப்புப் பெயரை உரியவருக்குப் பொருத்துக.

            அ) பாவலேறு           - 1. தமிழழகனார்

            ஆ) மொழிஞாயிறு    - 2. க. அப்பாத்துரையார்

            இ) சந்தக் கவிமணி   -3. பெருஞ்சித்ரனார்

            ஈ) பன்மொழிப் புலவர் - 4. தேவநேயப்புலவர்

            அ) 1, 3, 4,2

            ஆ)  3, 4, 1, 2

            இ) 2, 3, 4, 1

            ஈ) 3, 2, 4, 1

            விடை: ஆ) 3, 4, 1, 2

 

7.         இயற்பெயரை உரியவருக்குப் பொருத்துக.

            அ) துரைமாணிக்கம்   - 1.தேவநேயம்

            ஆ) பாவாணர்             - 2. இரா. இளகுமரனார்

            இ) தமிழ்த்திரு             - 3. தமிழழகனார்

            ஈ) சண்முகந்தரம்         -   4. பெருஞ்சித்ரனார்

            அ) 1, 3, 4, 2             

            ஆ)  4, 1, 2, 3            

             இ)  2, 3, 4, 1             

            ஈ)  3, 2, 4, 1

            விடை: ஆ) 4, 1, 2, 3

 

8.         ஈண்டு என்பதன் பொருள்              _         இங்கு

 

9.         மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழாகனார்                                                  குறிப்படுவது

            அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

            ஆ) பெரும் வணிகமும் பெரும் கலங்களும்

            இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலங்களும்

            ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலங்களும்

            விடை: அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும்                                                                     காப்பியங்களும்                                                                                         

  

பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள் 

ஒரு மதிப்பெண்கள் பயில இங்கே அழுத்தவும்



 

 

           

                                                                                                                     

No comments:

Post a Comment