Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur

Monday, August 31, 2020

தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம்

 

தொகை நிலைத்தொடர்கள்

 1.       தொகை நிலைத்தொடர்கள் _____ வகைப்படும்.

          அ) ஆறு

          ஆ) ஐந்து

          இ) நான்கு

          விடை: அ) ஆறு

 2.       பொருத்துக.

          1. தாய்சேய்           - அ) பண்புத்தொகை

          2. கொல்களிறு     - ஆ) உவமைத்தொகை

          3.இன்மொழி        - இ) வினைத்தொகை

          4. மலர்க்கை                   - ஈ) உம்மைத்தொகை

          அ) 1-, 2-, 3-, 4-

          ஆ) 1-, 2-, 3-, 4-

          இ) 1-, 2-, 3-, 4-

          விடை: ஆ) 1-, 2-, 3-, 4-

3.       காலம் கரந்த பெயரெச்சம்

          அ) பண்புத்தொகை

          ஆ) வேற்றுமைத்தொகை

          இ) வினைத்தொகை

          விடை: இ) வினைத்தொகை

 4.       சிறப்புப்பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும்                                 தொகைச்சொல்

          அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          ஆ) பண்புத்தொகை

          இ) உம்மைத்தொகை

          விடை: அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 5.       ‘செங்காந்தள்' - இப்பண்புத்தொகைச் சொல்லில்                             மறைந்து வரும் உருபு.

          அ) ஆன

          ஆ) ஆகிய

          இ) மை

          விடை: ஆ) ஆகிய

6.       பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) அன்மொழித்தொகை         - சிவப்புச் சட்டை பேசினார்

          ஆ) பண்புத்தொகை       - வட்டத்தொட்டி

          இ) வினைத்தொகை      - தேர்ப்பாகன்

          விடை: இ) வினைத்தொகை - தேர்ப்பாகன் 

 7.       நான்காம் வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்க                 தொகைக்குச் சான்று

          அ) கரும்பு தின்றான்

          ஆ) தமிழ்த்தொண்டு

          இ) மதுரைச் சென்றார்

          விடை: ஆ) தமிழ்த்தொண்டு

 8.       இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்

          அ) மார்கழித் திங்கள்

          ஆ) மலர்க்கை

          இ) தேர்ப்பாகன்

          விடை: அ) மார்கழித் திங்கள்

9.       பொருத்துக.

          அ) தேர்ப்பாகன்   - 1. வினைத்தொகை

          ஆ) கொல்களிறு   - 2. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          இ) வட்டத்தொட்டி- 3. உமமைத்தொகை

          ஈ) மலர்க்கை        - 4. வேற்றுமைத்தொகை

          அ) 2, 3, 4, 1

          ஆ) 2,1, 4, 3

          இ) 1, 2, 3, 4

          ஈ) 4, 1, 2, 3

          விடை: ஈ) 4, 1, 2, 3

10.     பொருத்துக.

          அ) முறுக்கு மீசை வந்தார்       - 1. வினைத்தொகை

          ஆ) சாரைப்பாம்பு        - 2. உம்மைத்தொகை

          இ) அண்ணன் தம்பி    - 3. அன்மொழித்தொகை

          ஈ) வீசு தென்றல்           - 4. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          அ) 2, 3, 4, 1

          ஆ) 3, 4, 2, 1

          இ) 1, 2, 3, 4

          ஈ) 4, 1, 2, 3

          விடை: ஆ) 3, 4, 2, 1


பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here

     பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி   - ப. சிங்காரம்  துணைப்பாடம்

No comments:

Post a Comment