Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331

Thursday, August 20, 2020

தமிழ் - அன்னை மொழியே

 


அன்னை மொழியே

- பாவலேறு பெருஞ்சித்திரனார்

1.         கல்போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள் யார்?

             அ) தமிழ்த்தாய்                       

             ஆ) பெற்றத்தாய்         

             இ) செவிலித்தாய்                         

              ஈ) நற்றாய்          

                                                                          ) தமிழ்த்தாய்

 

2.         பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனச்சுட்டப்படுபவை எவை? எவை?

            அ) திருக்குறளும், நாலடியாரும்       

ஆ பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்

             இ) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்   

ஈ) மகாபாரதமும், கம்பராமாயணமும்

                                                               ) பத்துபாட்டும், எட்டுதொகையும்

 3.         அன்னை மொழியே எனும் பாடலில் சுட்டபடும் உமைத் தொடரைக் கண்டறிக.

அ)     செந்தாமரைத்  தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்துபி பாடும் அதுபோல

ஆ)     எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ்சிலபே! மணிமேகலை வடிவே!

            இ)      முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே!

            ஈ)       உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை  எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே          உரைக்கும்?

)    செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல

 4.         சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் - என்று பாடியவர் யார்?

            அ) பாவலேறு பெருஞ்சித்திரனார்            ஆ) ஔவையார்

            இ) பாரதியார்                                              ஈ) க.சச்சிதானந்தன்

                                                                        ) .சச்சிதானந்தன்

 5.          பொருந்தாத கூற்றைக் கண்டறிக.

            அ) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம் ஆகும்.

ஆ) நம்  பாடபகுதியில்  உள்ள அன்னை மொழியே எனும் பாடல் கனிச்சாறு 

(தொகுதி -1)  தொகுப்பிலிருந்து  எடுக்கப்பட்டுள்ளது.

இ) பெருஞ்சித்தரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக்

கருவூலமாய்  அமைந்துள்ளது.

            ஈ)  தேன்மொழி, தமிழ்ச்சிட்டு  எனும்  நூல்களைப் படைத்துள்ளார்.

)       தேன்மொழி, தமிழ்ச்சிட்டு எனும் நூல்களைப்

படைத்துள்ளார்.

 6.         'சாகும்போதும் தமிழ்படித்து சாக வேண்டும் - இது யார் கூற்று?

            அ) பெருஞ்சித்திரனார் ஆ) சச்சிதானந்தன்                இ) பாரதிதாசன்

                                                                        ) சச்சிதானந்தன்

 7.         அன்னை மொழியே - கவிதை இடம்பெற்றுள்ள நூல்

            அ)  தமிழ்ச்சிட்டு                               ஆ)  நூறாசிரியம்          இ) கனிச்சாறு  

                                                              ) கனிச்சாறு                                                                                                       

8.         தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருந்சித்திரனாரின் நூல் எது?

            அ) திருக்குறள் மெய்ப்பொருளுரை                            

ஆ) பள்ளிப்பறவைகள்

            இ) எண்சுவை எண்பது

                                                              ) திருக்குறள் மெய்ப்பொருளுரை

 9.         தென்னன் மகளே - இதிலுள்ள தென்னன் யார்?

            ஆ) சேரன்                       ஆ)  சோழன்                  இ) பாண்டியன்

                                                                                  ) பாண்டியன்

 10.        செந்தாமரைத் தேனைக் குடித்து சிறகாந்த ______ பாடும்.

            அ) குயில்                        ஆ) தமிழ்                        இ) தும்பி

                                                                                  ) தும்பி

 11.        கூற்றுகளை ஆராய்க.

              கூற்று 1: பெருஞ்சித்திரனாரின் இயர்பெயர் துரை மாணிக்கம்

              கூற்று 2: பெருஞ்சித்திரனாரின் நூல்கள் அனைத்தும்  நாட்டு உடைமை

              ஆக்கப்பட உள்ளன.

           அ) கூற்று 1,2 சரி            ஆ) கூற்று 1 சரி 2 தவறு          இ) கூற்று 1 தவறு 2 சரி

                                                                                  ) கூற்று 1 சரி 2 தவறு

 

12.        பாவலேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல் அல்லாதது

அ) உலகியல் நூறூ                 ஆ) நூறாசிரியம்           இ) தமிழ்ச்சிட்டு

                                                                                  ) தமிழ்ச்சிட்டு

 13.        துரை. மாணிக்கம் தமிழுணர்வை உலகமெங்கும் பரப்ப காரணமாக இருந்த இதழ்

            அ) தென்மொழி                      அ) கனிசாறு                  இ) மகபுகவஞ்சி

                                                                        ) தென்மொழி

 14.        கன்னிக்குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்

              மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! - இத்தொடரில் அமைந்த நயம்

            அ) எதுகை                               ஆ) மோனை                  இ) இயைபு

                                                                        ) எதுகை, ) மோனை

 15.        இன்னறும் பாப்பத்தே!  எண்  தொகையே!  நற்கணக்கே' - இத்தொடரில்

              சுட்டப்பெறும்  நூல்களின் எண்ணிக்கை

            அ) 19                     ஆ) 36           இ) 46                     ) 36


  இது சார்ந்த இணையவழி தேர்விற்கு Click Here 

Wednesday, August 19, 2020

முயலின் மூளை


அட்டையின் நரம்பு மண்டலம்

 Prepared by Mr. Gowthamraj. V - Ghs - Kadukalur

அட்டையின் சீரண மண்டலம்

   Prepared by Mr. Gowthamraj. V - Ghs - Kadukalur

முயலின் உணவு மண்டலம்

   Prepared by Mr. Gowthamraj. V - Ghs - Kadukalur

முயலின் நுரையீரல்கள்