சிறகுகள் செப்டம்பர் 2023
மாத மின்னிதழை
தரவிறக்கம் செய்ய
இங்கே கிளிக் செய்யவும்
என் அம்மா தெய்வத் திருமதி வெ. கிரிஜா அவர்களின் ஆசியுடன் சிறகுகள் மின்னிதழின் செப்டம்பர் மாத பிரதியை வெளியிடுகிறேன்.
என் புதிய முயற்சிக்கு கட்டுரைகளை அளித்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த பிரதியில் புதிதாக
1) புத்த (அ) கம்
2) பென்சிலின் எனும் மாமருந்து உருவான கதை,
3) தேனின் வேதியியல்,
4) ஆங்கிலம் அறிவோம்,
5) எளிதாக முயல் மற்றும் பென்குவின் வரைதல் பயிற்சி,
மாணவர்களின் மென்திறன் பகுதியில்
1) மாணவர்களின் சிறுகதைகள்,
2) மாணவர்களின் ஓவியங்கள்
3) மாணவர்களின் கவிதைகள்
ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறகுகள் மின் இதழில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மாணவர்கள் படித்து பயன்பெறும் வண்ணம், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பகிருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வல்லுநர்களிடம் இருந்து சிறுகதைகள், கட்டுரைகள் & அறிவியல் செயல்பாடுகள் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
நன்றி
கௌதம்ராஜ் வெ.
7010900331.
விமர்சனங்கள் & படைப்புகள் அனுப்ப வேண்டிய
WhatsApp 7010900331
No comments:
Post a Comment