சிறகுகள் அக்டோபர் 2023
மாத மின்னிதழை
தரவிறக்கம் செய்ய
இங்கே கிளிக் செய்யவும்
என் அம்மா தெய்வத் திருமதி வெ. கிரிஜா அவர்களின் ஆசியுடன் சிறகுகள் மின்னிதழின் அக்டோபர் மாத பிரதியை வெளியிடுகிறேன்.
இதழுக்கு கட்டுரை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எம் நன்றிகள்.
இந்த பிரதியில்
1) அசத்தும் ஆதித்யா
2) உணவு தேவை
3) நூல் பல கல்
4) நோபல் பரிசு
உருவான கதை
5) ஆன்றோர் அறிவும் அறிவியலும்
6) செய்து மகிழ்க
7) ஆங்கிலம் அறிவோம்
8) சித்திரம் பேசுதடி
9) தெரிந்து கொள்வோம்
10) வெற்றியின் ரகசியம்
11) மாணவர்களின் மென்திறன் பகுதி
ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிறகுகள் மின் இதழின் வாட்சாப் சேனலில் தங்கள மாணவர்கள் இணைந்து பயன்பெறும் வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன்
.
சிறகுகள் மின்னிதழ் குழு
சிறகுகள் மின் இதழின் வாட்சாப் சேனலில் தங்கள மாணவர்கள் இணைந்து பயன்பெறும் வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன்
கௌதம்ராஜ் வெ.
7010900331
No comments:
Post a Comment