Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331

Tuesday, October 3, 2023

சிறகுகள் அக்டோபர் - 23

 



சிறகுகள் அக்டோபர்  2023

மாத மின்னிதழை  

தரவிறக்கம் செய்ய


இங்கே கிளிக் செய்யவும்


என் அம்மா தெய்வத் திருமதி வெ. கிரிஜா அவர்களின் ஆசியுடன் சிறகுகள் மின்னிதழின் அக்டோபர் மாத பிரதியை வெளியிடுகிறேன்.

இதழுக்கு கட்டுரை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எம் நன்றிகள்.
இந்த பிரதியில்
1) அசத்தும் ஆதித்யா
2) உணவு தேவை 
3) நூல் பல கல்
4) நோபல் பரிசு
உருவான கதை
5) ஆன்றோர் அறிவும் அறிவியலும் 
6) செய்து மகிழ்க
7) ஆங்கிலம் அறிவோம்
8) சித்திரம் பேசுதடி
9) தெரிந்து கொள்வோம்
10) வெற்றியின் ரகசியம்
11) மாணவர்களின் மென்திறன் பகுதி
ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிறகுகள் மின் இதழின் வாட்சாப் சேனலில் தங்கள மாணவர்கள் இணைந்து பயன்பெறும் வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன்

.
சிறகுகள் மின்னிதழ்  குழு

சிறகுகள் மின் இதழின் வாட்சாப் சேனலில் தங்கள மாணவர்கள் இணைந்து பயன்பெறும் வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன்


கௌதம்ராஜ் வெ.
7010900331



Tuesday, September 5, 2023

சிறகுகள் செப்டம்பர் - 23



சிறகுகள் செப்டம்பர்  2023

மாத மின்னிதழை  

தரவிறக்கம் செய்ய


இங்கே கிளிக் செய்யவும்

என் அம்மா தெய்வத் திருமதி வெ. கிரிஜா அவர்களின் ஆசியுடன் சிறகுகள் மின்னிதழின் செப்டம்பர் மாத பிரதியை வெளியிடுகிறேன்.

என் புதிய முயற்சிக்கு கட்டுரைகளை அளித்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த பிரதியில் புதிதாக
1) புத்த (அ) கம் 
2) பென்சிலின் எனும் மாமருந்து உருவான கதை,
3) தேனின் வேதியியல்,
4) ஆங்கிலம் அறிவோம்,
5) எளிதாக முயல் மற்றும் பென்குவின் வரைதல் பயிற்சி,

மாணவர்களின் மென்திறன் பகுதியில்
1) மாணவர்களின் சிறுகதைகள்,
2) மாணவர்களின் ஓவியங்கள்
3) மாணவர்களின் கவிதைகள்
ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறகுகள் மின் இதழில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மாணவர்கள் படித்து பயன்பெறும் வண்ணம்,  தங்கள் பள்ளி மாணவர்களுக்கு  பகிருமாறு  பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன்.

வல்லுநர்களிடம் இருந்து சிறுகதைகள், கட்டுரைகள் & அறிவியல் செயல்பாடுகள் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.

நன்றி
கௌதம்ராஜ் வெ.
7010900331.

விமர்சனங்கள் & படைப்புகள் அனுப்ப வேண்டிய 
WhatsApp 7010900331


சிறகுகள் மின்னிதழ்  குழு


Friday, August 4, 2023

சிறகுகள் ஆகஸ்ட் - 23

 


சிறகுகள் ஆகஸ்ட்  2023

மாத மின்னிதழை  

தரவிறக்கம் செய்ய


இங்கே கிளிக் செய்யவும்

என் அம்மா தெய்வத் திருமதி வெ. கிரிஜா அவர்களின் ஆசியுடன் சிறகுகள் மின்னிதழின் ஆகஸ்ட் மாத பிரதியை வெளியிடுகிறேன்.

என் புதிய முயற்சிக்கு கட்டுரைகளை அளித்து உதவிய
சிகரம் சதிஷ்குமார், 
திரு. ஜி. கண்ணபிரான்,
திருமதி பூங்கொடி பாலமுருகன்,
திருமதி ஓ. அ. கிஸ்வர் தஹ்ஸீணா,
செல்வி ஆ ரஞ்சித பிரியா,
திருமதி வீ கிரேஸ் ஆனந்தி
திரு. அன்பழகன்,
திருமதி மங்கள கௌரி,
திரு. ஏ ரங்கநாதன்
திரு. வீ.ஏழுமல,

மேலும் வாசகர்களிடம் இருந்து விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சிறகுகள் மின் இதழில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மாணவர்கள் படித்து பயன்பெறும் வண்ணம்,  மாணவர்களுக்கு  பகிருமாறு  பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன்.

வல்லுநர்களிடம் இருந்து சிறுகதைகள், கட்டுரைகள் & அறிவியல் செயல்பாடுகள் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.

நன்றி
கௌதம்ராஜ் வெ.

விமர்சனங்கள் & படைப்புகள் அனுப்ப வேண்டிய 
WhatsApp 7010900331

சிறகுகள் மின்னிதழ்  குழு


Monday, July 3, 2023

Saturday, June 10, 2023

சிறகுகள் சிறார் மின்னிதழ் ஜூன் 2023

சிறகுகள் சிறார் மின்னிதழ் ஜூன் 2023

to download the June month 
சிறகுகள் சிறார் இதழ் 

Monday, January 23, 2023

Tenth Science EM One Mark Part - II Biology

 


Tenth Science 

English Medium

 One mark part - 2



Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

     Chengalpet District

- 7010900331

Tenth Science TM One mark

 

பத்தாம் வகுப்பு


தமிழ் வழி 


 அறிவியல் 

 

ஒரு மதிப்பெண் கையேடு




Prepared By


Gowthamraj V 

Science B.T. Assistant

   Chengalpet District


- 7010900331